டிரபல்கர் ஸ்குயர்
டிரபல்கர் ஸ்குயர் என்பது மத்திய இலண்டனில் சேரிங்கிராஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட பகுதியைச் சுற்றிக் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ஒரு பொது இடம். இது வெஸ்ட்மின்ஸ்டர் நகரப் பகுதிக்குள் உள்ளது. இதன் மத்தியில் உள்ள நெல்சன் தூணின் அடிப்பகுதியில் நான்கு சிங்க சிலைகள் உள்ளன.
Read article